news-tamil-logo

3/22/2026, 9:32:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home technologynews Asus ROG Phone 9 ஸ்மார்ட் போன் விவரங்கள்.. 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா வசதி
tv

Also Watch

tv

Read this

Asus ROG Phone 9 ஸ்மார்ட் போன் விவரங்கள்.. 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா வசதி

Asus ROG Phone 9

Posted on: Nov 02, 2024 07:58 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2024-11-02T132333

நவம்பர் 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள Asus ROG Phone 9 ஸ்மார்ட் போனின் அம்சங்கள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. 5 ஆயிரத்து 800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் இந்த போன், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுசக்தி செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்

0
2 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved