Also Watch
Read this
By: Web Team

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 70 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 119 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள் : வைகை அணையில் விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறப்பு..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved