news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews வரும் 22ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு..
tv

Also Watch

tv

Read this

வரும் 22ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு..

அதிகரிக்கும் வெப்பம்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 22ம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,இரு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும்-அமித்ஷா..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கதறி அழுத பாக்யராஜ் மனைவி.. கையை பிடித்து ஆறுதல் சொன்ன CM

3
8 mins agoshare
Bhagyarajbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau