news-tamil-logo

3/18/2026, 11:48:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews திருப்பூரில் பதுங்கி பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம்
tv

Also Watch

tv

Read this

திருப்பூரில் பதுங்கி பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம்

திருப்பூர்

Posted on: Feb 22, 2026 10:50 AM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupur

பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் :

டெல்லியின் செங்கோட்டைக்கு அருகிலுள்ள பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்காக திருப்பூரில் பதுங்கிக்கொண்டு சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர்கள் என்ற போர்வையில் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி திருப்பூரில் பணியாற்றிய வங்கதேசத்தை சேந்த 2 பேர் உட்பட 8 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேசத்தை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Link
டெல்லியை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் என எச்சரிக்கை

டெல்லியை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் என எச்சரிக்கை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 1 min agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved