சென்னை, அண்ணாமலை, மனோன்மணீயம், பெரியார் ஆகிய 4 பல்கலைக்கழகங்கள் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.4 பல்கலைக்கழகங்களை வழக்கில் சேர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஆணை.குரூப்-1 தேர்வில் போலிசான்று கொடுத்துபணியில் சேர்ந்தோர் மீது நடவடிக்கை - வழக்கு.உரிய ஆவணங்களை தர மறுத்ததாக பல்கலைக்கழகங்கள் மீது வழக்கு.