டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் அணிக்கு 30 புள்ளி 5 கோடி ரூபாயும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.18 புள்ளி 5 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.