news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews நார்வே செஸ் தொடரில் வெற்றி பெற்ற உலக சாம்பியன் டி.குகேஷு .. உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார்
tv

Also Watch

tv

Read this

நார்வே செஸ் தொடரில் வெற்றி பெற்ற உலக சாம்பியன் டி.குகேஷு .. உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார்

வெற்றி பெற்ற உலக சாம்பியன் டி.குகேஷு

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

நார்வே செஸ் தொடரில், நடப்பு உலக சாம்பியன் டி.குகேஷுயிடம் தோல்வியடைந்த ஆத்திரத்தில் உலகின் நம்பர் ஒன் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் மேஜையை ஓங்கி குத்திவிட்டு அங்கிருந்து கோபத்துடன் வெளியேறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நார்வே நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வரும் செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் உலக சாம்பியனான டி.குகேஷு, முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டனர்.

ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த கார்ல்சனுக்கு நேரக் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட பதற்றத்தைப் பயன்படுத்திக்கொண்ட குகேஷ் வெற்றியை தனது வசமாக்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

26ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

3
4 mins agoshare
26ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau