ஐபிஎலில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம், சிஎஸ்கே அணிக்கு எதிரான மாபெரும் சாதனை படைத்துள்ளார். அதாவது, சி.எஸ்.கே.வுக்கு எதிராக அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஆகியோரை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார்.