ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி, இன்றைய போட்டியிலாவது வெற்றிபெற்று ரசிகர்களுக்கு மன ஆறுதலை அளிக்குமா என பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.