Also Watch
Read this
By: Web Team

ரிஷப் பண்ட் பேட்டிங்கை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட ரசிப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னைப் பொறுத்த வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடம் கில்கிறிஸ்ட் சிறந்த விக்கெட் கீப்பர் என்றும், ஆனால் ரிஷப் பண்ட் முற்றிலும் புதிய டிரெண்டை உருவாக்கி வருவதாகவும் மைக்கேல் வாகன் பாராட்டினார்
இதையும் படியுங்கள் : கொல்கத்தாவில் இருந்து பாட்னாவுக்கு புறப்பட்ட விமானம்..