கொல்கத்தாவில் இருந்து பாட்னாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் ராஞ்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் டயரின் காற்று குறைவாக இருந்ததை கண்டறிந்த விமானி, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினார்.இதையும் படியுங்கள் : அரசு பள்ளிகளில் இனிமேல் ‘வாட்டர் பெல்’ அறிமுகம்..