Also Watch
Read this
By: Web Team

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்ற மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு
தலா 2.25 கோடி ரூபாயை பரிசு தொகையாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மும்பையைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தாருக்கும் 22.5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.