மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன், டி-20 கிரிக்கெட் போட்டிகளில் தனது பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா,கிறிஸ் கெயில்,ஜோஸ் பட்லர், ஏபி டி வில்லியர்ஸ், நிக்கோலஸ் பூரன், பொல்லார்டு, ரசல், சுனில் நரைன், ரஷித் கான்,மலிங்கா உள்ளிட்ட வீரர்களை பிளேயிங் லெவன் அணியில் தேர்வு செய்துள்ளார்.