Manchester United : இங்கிலாந்தை சேர்ந்த பிரபல Manchester United கால்பந்து நிறுவனம் ROYAL CHALLANGERS BENGALURU அணியை வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. சுமார் 16 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு RCB அணியை வாங்க Manchester நிறுவனம் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. Related Link 19 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து போட்டி