news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அபாரம் கலப்பு இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி சாம்பியன்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அபாரம் கலப்பு இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி சாம்பியன்

நியூயார்க் - அமெரிக்கா

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இத்தாலி நாட்டு ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் - நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடியும், இத்தாலியின் சாரா எர்ரானி - ஆண்ட்ரியா வவசோரி ஜோடியும் மோதின.

இதில், சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்ற நிலையில், 2-ஆவது செட்டை இகா ஸ்வியாடெக் ஜோடி 7-5 என வென்றது. இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-ஆவது செட்டில் இத்தாலி ஜோடி 10-6 என வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய சட்டத்தை கையில் எடுக்கும் CM விஜய்

0
31 mins agoshare
CM Vijay-1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau