news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பிரேசில் வீராங்கனையை வீழ்த்திய இந்திய வீராங்கனை
tv

Also Watch

tv

Read this

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பிரேசில் வீராங்கனையை வீழ்த்திய இந்திய வீராங்கனை

பிரேசில் வீராங்கனை

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
India win boxing

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிரேசில் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை அசத்தியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரில் நடைபெற்ற 57 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பிரேசில் வீராங்கனை ரோமியூவை எதிர்கொண்ட, இந்திய வீராங்கனை ஜேஸ்மின் லம்போரியா 5க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக புள்ளி, மீண்டும் பரபரப்பை கூட்டும் நடிகை

5
29 mins agoshare
மீண்டும் பரபரப்பை கூட்டும் நடிகைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau