news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 12வது ஆசியக் கோப்பை ஆக்கி தொடர் தென்கொரியா அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
tv

Also Watch

tv

Read this

12வது ஆசியக் கோப்பை ஆக்கி தொடர் தென்கொரியா அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ராஜ்கிர், பீகார்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Womens asia cup

12வது ஆசியக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நடப்பு சாம்பினான தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தியா தரப்பில் தில்பிரீத் சிங் 2 கோல்களும், சுக்ஜீத் சிங் மற்றும் அமித் ரோகிதாஸ் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

3
6 mins agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau