news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews CAFA Nations Cup கால்பந்து தொடர் பெனால்டி ஷூட்அவுட்டில் ஓமனை வீழ்த்திய இந்தியா
tv

Also Watch

tv

Read this

CAFA Nations Cup கால்பந்து தொடர் பெனால்டி ஷூட்அவுட்டில் ஓமனை வீழ்த்திய இந்தியா

ஹிசோர், தஜிகிஸ்தான்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
India win football

CAFA Nations Cup கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெனால்டி ஷூட்அவுட்டில் ஓமனை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. தஜிகிஸ்தானில் உள்ள ஹிசோர் நகரில் நடைபெற்ற போட்டி 1க்கு 1 என டிராவில் முடிவடைந்த நிலையில், பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள் :  தந்தையின் மறைவு குறித்து நடிகை ருக்மிணி வசந்த் உருக்கம் ”குழந்தையாக இருந்த போதே தந்தையை இழந்தது ஆறாத வடு”

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வலுத்த எதிர்ப்பால் ரத்தான டெண்டர்

3
13 mins agoshare
வலுத்த எதிர்ப்பால் ரத்தான டெண்டர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau