news-tamil-logo

3/18/2026, 2:12:59 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐபிஎல் போட்டி - டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி.. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் போட்டி - டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி.. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி

குஜராத் அணி வெற்றி

Posted on: Apr 19, 2025 03:45 PM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குஜராத் அணி வெற்றி

நடப்பு ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.

பின்னர் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிளஸ் டூ மாணவி மாயம்....

1
1 min agoshare
tut 2(6)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved