news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னணி..
tv

Also Watch

tv

Read this

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னணி..

இந்தியா மோசமான சாதனை

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்தியாவை தவிர வேறு எந்த அணியும் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 5 சதங்களை பதிவு செய்வது இதுவே முதல் முறை என்ற சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் இந்திய வீரர்கள் 4 சதங்களை விளாசியதே சாதனையாக இருந்தது.

இதையும் படியுங்கள் : இரண்டு விஷயங்களால் நாங்கள் போட்டியை இழந்து விட்டோம் - கில்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்

1
25 mins agoshare
courtesy image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau