தோல்வி எப்படி இருக்கும் என்பதை தாங்கள் அறிவோம் என்றும், ஆனால் வெற்றி எப்படி இருக்கும் என்பதை அறிய தாங்கள் ஆவலுடன் இருப்பதாகவும், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும் என்று நம்புவதாகவும் அதற்காக தாங்கள் கடினமாக உழைத்துள்ளதாகவும் ஹர்மன்ப்ரீத் கவுர் விவரித்தார்.