news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home spirituality திருப்பதி குடையுடன் கடலுக்குள் சென்ற பெருமாள் சுவாமி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

திருப்பதி குடையுடன் கடலுக்குள் சென்ற பெருமாள் சுவாமி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

எண்ணூர், சென்னை

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Thirupathi kudai

சென்னை எண்ணூரில் மீனவர்கள் படகுகளில் திருப்பதி குடையுடன் பெருமாள் சுவாமி கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு தீபாராதனை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. நெட்டுக்குப்பம் பெருமாள் கோயிலில் இருந்து தாழங்குப்பம் முகத்துவாரம் வழியாக கடற்கரை பகுதிக்கு வந்த பெருமாளை பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு வரவேற்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாக்யராஜ் எழுதிய கடிதம் - கேட்கும் போதே இதயம் வெடிக்குது

0
1 min agoshare
Bhakyarajbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau