news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews 2026 ல் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் - எஸ்.பி.வேலுமணி
tv

Also Watch

tv

Read this

2026 ல் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் - எஸ்.பி.வேலுமணி

கோத்தகிரி, நீலகிரி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ADMK SP Velumani

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாக தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்திற்கு எந்தவித நலத்திட்டங்களும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

12 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளம் குளிர்ந்த வரசித்தி விநாயகர்

0
6 mins agoshare
temple








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau