பாஜக மதவாதம் என்றால் காங்கிரஸ் மிதவாதமா? அதிமுகவில் ஊழல் இல்லையா? அதை ஏன் பேசவில்லைஅதிமுகவின் தலைவி ஊழலுக்காக சிறையில் இருந்ததை மறந்து விட்டீர்களா?இலங்கையில் லட்சகணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு விஜயின் கருத்தென்ன?மீனவர்கள் பிரச்னை, ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்னையில் விஜயின் நிலைப்பாடு என்ன? ஒன்று கொள்கையை மாற்ற வேண்டும் இல்லையெனில் எழுதி கொடுப்பவர்களை மாற்ற வேண்டும் -சீமான்