news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews 34 சட்டமன்ற தொகுதிகளில் இபிஎஸ் சுற்றுப்பயணம்..
tv

Also Watch

tv

Read this

34 சட்டமன்ற தொகுதிகளில் இபிஎஸ் சுற்றுப்பயணம்..

இபிஎஸ் சுற்றுப்பயணம்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் இபிஎஸ் சுற்றுப் பயணம்.

முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.

2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஜூலை 7 முதல் சுற்றுப் பயணம்.

முதல் கட்டமாக ஜூலை 7 முதல் 21 ஆம் தேதி வரை இபிஎஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

கோவையில் தொடங்கி தஞ்சையில் முதல் கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் 34 சட்டமன்ற தொகுதிகளில் இபிஎஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.


இதையும் படியுங்கள் : வரும் 3-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
14 hrs 18 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau