news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews வெளியே வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டதால் இபிஎஸ் சுற்றுப்பயணம்..
tv

Also Watch

tv

Read this

வெளியே வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டதால் இபிஎஸ் சுற்றுப்பயணம்..

அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (22)

தனது அடையாளத்தை காட்டிக் கொள்ளவும், வெளியே வந்து ரொம்ப நாள் ஆகி விட்டதால் மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவும் அதிமுக பொதுச்செயலளார் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப் பயணத்தை தொடங்கி இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்ச்சித்தார்.

சென்னை கொளத்தூர் ரெட்டேரி ஏரியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

திமுகவின் உருட்டுக்கள் பலவிதம் என்ற இபிஎஸ்சின் பிரச்சாரம், அவரது ஆட்சியில் நடைபெற்றதை மீண்டும் நினைவுபடுத்துவதாக கூறினார்.

பிரதமரின் தமிழக வருகை குறித்த கேள்விக்கு யார் வந்தாலும் இந்த மண்ணில் காவிகள் காலூன்ற முடியாது என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”நான் பேசினாலே பிராப்ளம்தான்” - வெறுத்து பேசிய ரஜினி

1
4 mins agoshare
240626-LIVE-THAIVAR-173-MOVIE-EVENT-LAPTOP








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau