தயவு செய்து இளைய காமராசர் என்று சொல்லாதீர்கள்.பள்ளி பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் பேசுங்கள்; மற்ற விஷயங்களை தயவுசெய்து பேசாதீர்கள்.தவெகவின் கல்வி விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள்.