news-tamil-logo

3/19/2026, 8:34:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home news உலக செஸ் சாம்பியன்ஷிப் - 11ஆவது சுற்றில் குகேஷ் வெற்றி.. 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 6-5 என குகேஷ் முன்னிலை
tv

Also Watch

tv

Read this

உலக செஸ் சாம்பியன்ஷிப் - 11ஆவது சுற்றில் குகேஷ் வெற்றி.. 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 6-5 என குகேஷ் முன்னிலை

சிங்கப்பூர்

Posted on: Dec 09, 2024 12:22 PM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
09

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வெற்றிப் பெற்றார்.

14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில், 10 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 11ஆவது சுற்றில் அபாரமாக செயல்பட்ட குகேஷ் வெற்றி பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
3 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved