news-tamil-logo

3/19/2026, 8:39:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வாரம் 90 மணி நேரம் வேலை - L&T குழும HR விளக்கம்.. சாதாரணமாக கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது
tv

Also Watch

tv

Read this

வாரம் 90 மணி நேரம் வேலை - L&T குழும HR விளக்கம்.. சாதாரணமாக கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது

L&T குழும HR விளக்கம்

Posted on: Jan 23, 2025 03:29 PM

54

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற L&T குழும தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியனின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ,

நிறுவனத்தின் தலைமை HR சோனிகா விளக்கமளித்துள்ளார். வாரம் 90 மணி நேரம் கட்டாயம் வேலை பார்க்க வேண்டும் என L&T குழும தலைவர் கூறவில்லை எனவும்,

ஒவ்வொரு ஊழியரையும் தனது குடும்பத்தில் ஒருவராக தான் அவர் பார்ப்பதாகவும் சோனிகா கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
0 min agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved