news-tamil-logo

3/19/2026, 12:13:49 PM

news-tamil-logo
more
Advertisement
Home news மகளிர் பிரீமியர் லீக் தொடர்- பெங்களூரு அணி வெற்றி.. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது
tv

Also Watch

tv

Read this

மகளிர் பிரீமியர் லீக் தொடர்- பெங்களூரு அணி வெற்றி.. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது

வதோதரா, குஜராத்

Posted on: Feb 18, 2025 11:21 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 141 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி,

16.2 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவான "அர்ஜூனன் பேர் பத்து"

0
1 min agoshare
Yogi babu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved