சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு,நான் விழித்து கொண்டு சிறப்பாக செயல்படுவது அமைச்சர் ரகுபதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,திமுகவின் கொத்தடிமையாக செயல்படுகிறார் அமைச்சர் ரகுபதி இபிஎஸ்,ரகுபதியை அமைச்சராக்கி அழகு பார்த்தது அதிமுக என இபிஎஸ் பதிலடி.