விருதுநகர் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசப்பட்டது ஏன்?,குறுநில மன்னர் போல் விருதுநகரில் இருக்கிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி,கழக ரீதியாக மாவட்டங்களை பிரிக்க உள்ளதால் கே.டி.ஆர். ஆவேசம் -மா.பா.பாண்டியராஜன்,தனக்கு விருதுநகர் மா.செ. பொறுப்பு கிடைக்க உள்ளதாக மா.பா.பாண்டியராஜன் பேச்சு.