அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? - பாமகவுக்கு நீதிபதி கேள்வி.பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்துங்கள் என பாமகவுக்கு நீதிபதி அறிவுரை.பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது குறித்து வழக்கறிஞர் கே.பாலு முறையீடு.பாமக போராட்டத்துக்கு அனுமதிக்க உத்தரவிட முடியாது என நீதிபதி வேல்முருகன் மறுப்பு.