news-tamil-logo

3/22/2026, 3:11:29 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை ஏன் இணையத்தில் பதிவிடவில்லை?... இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பதில்
tv

Also Watch

tv

Read this

சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை ஏன் இணையத்தில் பதிவிடவில்லை?... இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பதில்

கிரிக்கெட் வீரர் விராட் கோலி பதில்

Posted on: Mar 17, 2025 09:24 AM

122

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை ஏன் சமூகவலைத்தளங்களில் பதிவிடவில்லை என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பதிலளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சாம்பியன்ஸ் டிராபியை வென்றது பற்றி பதிவிடுவது தன்னுடைய இதயத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கப் போவதில்லை எனவும்,

அதை பதிவிடுவதால் தங்களுக்கு 2 கோப்பைகள் கிடைக்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய்..!மாறியது தலைப்பு செய்தி

1
13 mins agoshare
tvk vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved