காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை சந்திக்க மல்லிகார்ஜூனா கார்கே மறுப்பு எனத் தகவல்,செல்வபெருந்தகையை மாற்ற கோரி டெல்லியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் முகாம்,பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபாலை சந்தித்து காங். மாவட்ட தலைவர்கள் புகார் மனு,காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ராகுல்காந்தியை இன்று சந்திக்க உள்ளதாக தகவல்.