news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பாஜக தென் மாவட்டங்களை குறி வைப்பது ஏன்?
tv

Also Watch

tv

Read this

பாஜக தென் மாவட்டங்களை குறி வைப்பது ஏன்?

பாஜக தென் மாவட்டங்களை குறி வைப்பது ஏன்?

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை குறித்த பின்னணி தகவல்கள்,

2026- சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களை குறி வைத்து அமித்ஷா வியூகம்,

2021 சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 40 தொகுதிகளில் திமுக வெற்றி,

2021-ல் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி அதிக வெற்றி பெற அமமுக ஒரு காரணம் எனத் தகவல்,

அமமுக தென்மாவட்டங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவின் தோல்விக்கு காரணம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரன்சி வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என மோசடி

0
2 mins agoshare
மோசடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau