சட்டமன்றத்தில் செங்கோட்டையனிடம் அதிமுக எம்எல்ஏக்கள் டெல்லி பயணம் தொடர்பாக கேட்டதாக தகவல்ஏன் டெல்லி சென்றீர்கள் என செங்கோட்டையனிடம் அதிமுக எம்எல்ஏக்கள் கேள்வி எனத் தகவல்,முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன், கடம்பூர் ராஜு ஆகியோர் செங்கோட்டையனிடம் கேட்டதாக தகவல்,தொடர்ந்து இபிஎஸ் எதிர்ப்பு மனநிலையிலேயே செங்கோட்டையன் உள்ளதாக தகவல்,ஆரம்பத்தில் சபாநாயகர் ,அறையில் செங்கோட்டையன் அமர்ந்தது சர்ச்சையானது,தற்போது சபாநாயகர் அறையில் இருப்பதை தவிர்க்க 9.25 மணிக்கே அவைக்கு வருகிறார் செங்கோட்டையன்.