தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு,மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பதில் சந்தானபாரதியின் படத்துடன் போஸ்டர் ஒட்டிய விவகாரம்,தேசிய தலைவரை இழிவுபடுத்தும் வகையில் திமுகவினர் தான் போஸ்டர் ஒட்டி இருப்பதாக விமர்சனம்,பாஜக சார்பில் ஒட்டிய போஸ்டர் என்றால் அதில் நெறிமுறை இருக்கும் -அண்ணாமலை.