ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திராவில் வைத்து கைது செய்த போலீசார், சென்னையில் வைத்து என்கவுன்ட்டர் செய்தனர்.கொலை, ஆள் கடத்தல், பணம் பறிப்பது என தமிழகம் மற்றும் ஆந்திராவில் ரவுடியீசம் செய்து வந்த சீசிங் ராஜாவுக்கு, சென்னை போலீசார் தேதி குறித்த பின்னணி காரணங்கள்.