நாம் தமிழரிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகும் நிர்வாகிகள் பட்டியல் வெளியானது,நாம் தமிழரில் மாவட்ட செயலாளராக இருந்த 6 பேர் திமுகவில் இணைகின்றனர்,கோவை வடக்கு மாவட்ட நாதக செயலாளராக இருந்த ராமசந்திரன்,ராமநாதபுரம் மாவட்ட நாதக தலைவராக இருந்த நாகூர் கனி,நாம் தமிழர் மண்டல செயலாளராக இருந்த சேலம் பாலு,மயிலாடுதுறை நாம்தமிழர் மாவட்ட செயலாளராக இருந்த கலிய பெருமாள்,நாதகவில் தொகுதி செயலாளர்களாக இருந்த பலரும் திமுகவில் ஐக்கியமாக உள்ளனர்.https://www.youtube.com/embed/M0GXIN-HCyQ