Also Watch
Read this
Posted on: May 03, 2025 04:43 AM
By: Srini Vasan

துருவ் விக்ரமின் பைசன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக துருவ் விக்ரமும், கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர்.
பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved