த.வெ.க.வின் முதல் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசப் போவது என்ன?.போதைப் பொருள் புழக்கம், புதிய கல்வி கொள்கை குறித்து விஜய் பேசவுள்ளதாக தகவல்.திமுக மற்றும் பாஜகவை விஜய் நேரடியாக தாக்கிப் பேசப் போவதாக தகவல்.