சென்னை எம்ஜிஆர் நகரில் தமிழிசை தலைமையில் கையெழுத்து பெறும் இயக்கம்,மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து பெறும் இயக்கம்,கையெழுத்து பெறும் இயக்கத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு,கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெறும் இடத்தில் போலீசார் குவிப்பு,போலீசாருடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.