சென்னையில் பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன்,குரல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட ஞானசேகரன்,குரல் மாதிரி பரிசோதனைக்கு ஞானசேகரன் தடயவியல் அலுவலகத்தில் ஆஜர்,நீதிமன்ற அனுமதியை அடுத்து புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார் ஞானசேகரன்.