கும்பகோணம் வன்னியர் சங்க மாநாட்டிற்குப் பின் விசிக கொடிக் கம்பம் சேதம்,மாநாடு நடந்த இடத்திற்கு அருகே விசிக கொடிக் கம்பம் சேதம் - அன்புமணி வருத்தம்,தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் பதிவு,வரும் காலங்களில் எந்தக் கட்சிக்கு எதிராகவும் இதுபோல் செய்யக் கூடாது என அறிவுரை.