news-tamil-logo

3/19/2026, 8:40:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பாகிஸ்தானியர்களுக்கு விசா சேவை நிறுத்தம்
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தானியர்களுக்கு விசா சேவை நிறுத்தம்

பாகிஸ்தானியர்களுக்கு விசா சேவை நிறுத்தம்

Posted on: Apr 24, 2025 12:33 PM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு எவ்விதமான விசாவும் வழங்கப்படாது - அறிவிப்பு அமலுக்கு வந்தது,

ஏற்கெனவே பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசா 27ஆம் தேதிக்குப் பிறகு செல்லாது,

மருத்துவ பயன்பாட்டு விசாக்கள் ஏப்ரல் 29ஆம் தேதிக்குப் பிறகு செல்லாது என அறிவிப்பு,

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் உத்தரவு,

இந்தியாவை சேர்ந்தவர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என அறிவுரை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
0 min agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved