தமிழக வெற்றிக் கழக தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக சபரிநாதன் என்பவர் நியமனம் ,விஜயின் முன்னாள் ஓட்டுநரும் இன்னாள் உதவியாளருமான ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் என தகவல்,கட்சி பதவிக்காகவே, சபரிநாதன் கட்சியில் சேர்ந்ததாக பலரும் அதிருப்தி என தகவல் ,கட்சிக்காக உழைக்காதவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்குவதாக நிர்வாகிகள் அதிருப்தி .