மக்கள் பிரச்சனை தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்,தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களை விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்,மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து போராட்டங்களை முன்னெடுக்க அறிவுரை எனத் தகவல்,மாவட்ட செயலாளர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்த விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்,தஞ்சை, திருவாரூர், மதுரையில் தவெகவினர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்,