தவெக பூத் கமிட்டி கூட்டம் நடைபெறும் கல்லூரி வளாகத்தில்விடுதி பூட்டப்பட்டுள்ளது,பூட்டு போடப்பட்டு 500க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்கள் வெளியே வர அனுமதி மறுப்பு,பாதுகாப்பு போடப்பட்டு விடுதியில் இருந்து மாணவர்கள் வெளியே வராமல் கண்காணிப்பு.