சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் மண்டல அளவில் 4 மாநாடுகளை நடத்த விஜய் திட்டம்,எதிர்கட்சியாக இருந்தால் தேர்தலுக்கு முன் பிரம்மாண்ட பொதுகூட்டங்களை நடத்துவார் ஜெ ,ஜெ பாணியில் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாநாடுகளை நடத்த விஜய் திட்டம்,விஜயின் அரசியல் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தவாறு மாநாடுகளை நடத்த முடிவு,இந்த மாத இறுதியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் விஜய்.https://www.youtube.com/embed/fxj85ukD7bI